» சினிமா » செய்திகள்
சபரிமலை கோவிலில் கார்த்தி, ரவி மோகன் தரிசனம்!
வியாழன் 17, ஏப்ரல் 2025 5:11:27 PM (IST)
நடிகர்கள் கார்த்தி மற்றும் ரவி மோகன் சபரிமலைக்கு இணைந்து சென்று தரிசனம் செய்துள்ளனர்.

தற்போது, கார்த்தி வா வாத்தியார் வெளியீட்டிற்காகவும் ரவி மோகன் ஜீனி வெளியீட்டுகாகவும் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், இருவரும் இணைந்து சபரிமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர். கார்த்தி தற்போது சர்தார் - 2 படத்திலும் ரவி மோகன் காரத்தே பாபு படத்திலும் நடித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்..!
வெள்ளி 2, மே 2025 4:44:55 PM (IST)

யூடியூபர் விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம்!
வெள்ளி 2, மே 2025 4:09:40 PM (IST)

இன்னும் 20 ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வேண்டும் இளையராஜா கருத்து
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:39:05 PM (IST)

இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்: நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:13:20 AM (IST)

ஜெயிலர் 2: மீண்டும் ரஜினியுடன் இணையும் ஃபகத் ஃபாசில்!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:10:24 PM (IST)

எஸ்டிஆர் 49 படத்தில் எங்களது அதிரடியைப் பார்க்கலாம் : சந்தானம்!
வியாழன் 24, ஏப்ரல் 2025 4:39:59 PM (IST)
