» சினிமா » செய்திகள்

யூடியூபர் விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம்!

வெள்ளி 2, மே 2025 4:09:40 PM (IST)



பிரபல யூடியூபர் விஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

யூடியூபில் விஜே சித்து வ்லாக்ஸ் (vj siddhu vlogs) மூலம் பிரபலமானவர் விஜே சித்து. சின்னத்திரை தொகுப்பாளராகவும் பணியாற்றிய இவர் யூடியூபில் பலருக்கும் விருப்பமானவராக இருக்கிறார். அண்மையில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற டிராகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், வேல்ஸ் இண்டர்னேஷனல் தயாரிப்பில் விஜே சித்து இயக்கி நடிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இப்படத்திற்கு, டயங்கரம் எனப் பெயரிட்டுள்ளனர். விஜே சித்துவுடன் இளவரசு, ஹர்ஷத் கான் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory