» சினிமா » செய்திகள்
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ ஓடிடி ரிலீஸ் தேதி மாற்றம்!
புதன் 28, மே 2025 4:35:55 PM (IST)
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ ஓடிடி ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 'ரெட்ரோ' திரைப்படம் மே.1 ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் 2டி என்டர்டெய்ன்மென்ட் - ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரூ. 240 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகத் தெரிவித்தனர்.
இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வருகிற மே. 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஒருநாள் முன்னதாக மே. 30 ஆம் தேதியே தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்
வியாழன் 17, ஜூலை 2025 4:30:39 PM (IST)

படம் ரிலீசான முதல் 3 நாட்கள் பப்ளிக் ரிவியூ எடுக்க தடை: நடிகர் விஷால் வலியுறுத்தல்
வியாழன் 17, ஜூலை 2025 12:16:41 PM (IST)

படப்பிடிப்பு விபத்தில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழப்பு: சரத்குமார் இரங்கல்!
புதன் 16, ஜூலை 2025 12:11:43 PM (IST)

ரஜினியின் கூலி ட்ரெய்லர் ஆக.2-ல் வெளியாகும் : லோகேஷ் கனகராஜ் தகவல்
செவ்வாய் 15, ஜூலை 2025 5:33:58 PM (IST)

சூப்பர் குட் பிலிம்ஸ் - விஷால் படம்: பூஜையுடன் தொடக்கம்
திங்கள் 14, ஜூலை 2025 5:26:22 PM (IST)

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்
திங்கள் 14, ஜூலை 2025 11:17:58 AM (IST)
