» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

NewsIcon

குமரி-நாகர்கோவில் இடையே 130 கிமீ வேகத்தில் அதிவிரைவு ரயில் இயக்கி சோதனை!

செவ்வாய் 2, ஏப்ரல் 2024 11:17:00 AM (IST)

குமரி-நாகர்கோவில் இடையே இடையே இரட்டை ரயில்பாதையில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவிரைவு ரயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

NewsIcon

திருடனை கூட நம்பலாம்; திமுககாரனை நம்ப கூடாது - விந்தியா பரபரப்பு பேச்சு

செவ்வாய் 2, ஏப்ரல் 2024 8:06:04 AM (IST)

உங்கள் வீட்டிற்கு வரும் திருடனை கூட நம்பலாம் ஆனால் திமுக காரனை நம்ப கூடாது என்று தேர்தல் பிரச்சாரத்தில் நடிகை விந்தியா பேசினார்.

NewsIcon

சீன எல்லை பிரச்சினை குறித்து பிரதமர் மோடி எப்போது வாய்திறப்பார்? - கனிமொழி எம்.பி. கேள்வி

திங்கள் 1, ஏப்ரல் 2024 9:53:59 PM (IST)

சீன எல்லை பிரச்சினை குறித்து பிரதமர் மோடி எப்போது வாய்திறப்பார்? என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

NewsIcon

கச்சத்தீவு தாரைவார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம்: ராமதாஸ் குற்றச்சாட்டு!!

திங்கள் 1, ஏப்ரல் 2024 4:20:00 PM (IST)

கச்சத்தீவு தாரைவார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம். இந்த விவகாரத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரசின் நிலைப்பாடுகள்...

NewsIcon

நாகர்கோவிலில் கோடை கால நீச்சல் பயிற்சி வகுப்புகள் : ஏப்.2ம் தேதி தொடக்கம்!!

திங்கள் 1, ஏப்ரல் 2024 3:53:26 PM (IST)

நாகர்கோவிலில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் முதற்கட்டமாக ஏப்.2 முதல் ஜூன் 26 வரை ஆறு கட்டங்களாக ....

NewsIcon

மோடிக்கு நல்ல தமிழ் அசிரியரை அனுப்புகிறோம் : பிரச்சாரத்தில் கனிமொழி பேச்சு!!

திங்கள் 1, ஏப்ரல் 2024 3:12:53 PM (IST)

மோடிக்கு நல்ல தமிழ் அசிரியரை அனுப்புகிறோம், தமிழ் மொழி கற்றுக் கொள்ளட்டும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி பேசினார்.

NewsIcon

குமரியில் வாக்குச்சாவடி சீட்டு வழங்கும் பணி : ஆட்சியர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார்!

திங்கள் 1, ஏப்ரல் 2024 12:05:46 PM (IST)

கன்னியாகுமரி தொகுதியில் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டு வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் நடத்தும் ...

NewsIcon

தமிழ்நாட்டில் சுங்கக் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு: மத்திய அரசு உத்தரவு

திங்கள் 1, ஏப்ரல் 2024 10:49:11 AM (IST)

தமிழ்நாட்டில் இன்று அமல்படுத்துவதாக இருந்த சுங்கக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

NewsIcon

வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை

திங்கள் 1, ஏப்ரல் 2024 8:22:16 AM (IST)

ஈஸ்டர் திருநாளை கொண்டாட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் மக்கள் வேளாங்கண்ணி வந்திருந்தனர்.

NewsIcon

கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்ப்பு: ஆர்டிஐ தகவல்களை வெளியிட்டார் அண்ணாமலை!

திங்கள் 1, ஏப்ரல் 2024 8:20:57 AM (IST)

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததற்கு யாரெல்லாம் பொறுப்பு? என தகவல் அறியும் சட்டத்தின் கீழ்,...

NewsIcon

தூத்துக்குடி தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டி : சின்னம் ஒதுக்கீடு

சனி 30, மார்ச் 2024 8:34:01 PM (IST)

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்று தேர்தல் நடத்தும் ....

NewsIcon

ம.தி.மு.க.,வுக்கு தீப்பெட்டி, விசிக.,வுக்கு பானை சின்னம்: தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு

சனி 30, மார்ச் 2024 5:42:38 PM (IST)

மக்களவைத் தேர்தலில் ம.தி.மு.க.,வுக்கு தீப்பெட்டி சின்னத்தையும், விசிக.,வுக்கு பானை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.

NewsIcon

ஜூன் 4ல் பிறக்கும் புதிய இந்தியாவிற்காக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தேன் : கமல்

சனி 30, மார்ச் 2024 4:19:14 PM (IST)

ஜூன் 4-ஆம் தேதி பிறக்கவிருக்கும் புதிய இந்தியாவிற்காகவும், தமிழ்நாடு அடையவிருக்கும் புதிய உயரங்களுக்காகவும் ..

NewsIcon

ஆ.ராசாவின் வாகனத்தை சோதனையிடாத பறக்கும் படை பெண் அதிகாரி சஸ்பெண்ட்!

சனி 30, மார்ச் 2024 4:06:40 PM (IST)

நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவின் வாகனத்தை, முறையாக சோதனை செய்யாத விவகாரத்தில் பறக்கும்...

NewsIcon

கரும்பு விவசாயி வேட்பாளர் மீது தாக்குதல்: நாம் தமிழர் கட்சியினர் 3 பேர் கைது

சனி 30, மார்ச் 2024 4:03:53 PM (IST)

கிருஷ்ணகிரியில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை தாக்கியதாக நாம் தமிழர் கட்சியை....

« PrevNext »


Tirunelveli Business Directory