» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்.

புதன் 6, டிசம்பர் 2023 11:08:14 AM (IST)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை காரணமாக தென்காசி  அனைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. 

கடனா : உச்சநீர்மட்டம் : 85 அடி, நீர் இருப்பு : 81.70 அடி, 

கொள்ளளவு: 298.25 மி.க.அடி நீர் வரத்து: 75 கன அடி, வெளியேற்றம் :50 கன அடி.

ராம நதி : உச்ச நீர்மட்டம்: 84 அடி, நீர் இருப்பு : 82 அடி,

கொள்ளளவு: 109.60 மி.க.அடி நீர்வரத்து : 40 கன அடி, வெளியேற்றம் : 40 கன அடி.

கருப்பா நதி : உச்சநீர்மட்டம்: 72 அடி, நீர் இருப்பு : 69.88 அடி,

கொள்ளளவு:111.96 மி.க.அடி, நீர் வரத்து : 25 கன அடி,
வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு: உச்சநீர்மட்டம்: 36.10 அடி, நீர் இருப்பு: 36.10 அடி,

கொள்ளளவு: 18.43 மி.க.அடி நீர் வரத்து: 78 கன அடி வெளியேற்றம்: 78 கன அடி,

அடவிநயினார்: உச்ச நீர்மட்டம்: 132.22 அடி, நீர் இருப்பு: 111 அடி,
கொள்ளளவு: 121.86 மி.க.அடி, நீர் வரத்து : 50 கன அடி , வெளியேற்றம்: 50 கன அடி


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory