» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 6, டிசம்பர் 2023 5:18:29 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகள் தொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி 6 மற்றும் 7வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி, சங்குகுளி காலனி, லூர்தம்மாள்புரம், அன்னை தெரசா மீனவர் காலனி மற்றும் கலைஞர் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கு பணிகள் தொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மற்றும் அலுவலர்கள் உடன் சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

JeevaDec 6, 2023 - 10:12:07 PM | Posted IP 172.7*****