» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவிலுக்கு செம்பு வேல் காணிக்கையாக வழங்கிய மோகன்லால்!

வெள்ளி 30, மே 2025 9:08:18 AM (IST)



கடையநல்லூர் அருகே பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவிலுக்கு நடிகர் மோகன்லால் செம்பு வேல் காணிக்கையாக வழங்கினார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பண்பொழி திருமலைக் குமாரசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தார். அவர் தனது வேண்டுதலுக்கு இணங்க கோவிலுக்கு செம்பு வேல் ஒன்றினை காணிக்கையாக வழங்கினார். மேலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஒரு குன்றின் மீது அமைந்துள்ள இந்த கோவிலின் இயற்கை அழகை ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory