» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

செய்தி மக்கள் தொடர்பு துறையில் பதவி உயர்வு; பணியிடை மாற்றம்: தமிழக அரசு உத்தரவு!

செவ்வாய் 24, ஜூன் 2025 11:46:33 AM (IST)

1. திருநெல்வேலி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.ஜெயஅருள்பதி திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகத்தில் உதவி இயக்குநராக பதவி உயர்வு.

2. பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பாவேந்தன் புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக உதவி இயக்குநராக பதவி உயர்வு.
3. தமிழரசு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.உதயா கதிரவன் தமிழரசு அலுவலக உதவி இயக்குநராக பதவி உயர்வு.

4. தலைமையிடத்து செய்தி வெளியிட்டு பிரிவு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பி.முத்தமிழ் செல்வன் தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் மற்றும் பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் உதவி இயக்குநராக பதிவு உயர்வு.

5. சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சுவாமிநாதன் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தில் உதவி இயக்குநராக பதவி உயர்வு.

6. தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கே.தமிழ்ச்செல்வன் இப்பணி இடத்திலேயே உதவி இயக்குநராக பதவி உயர்வு.

7. திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழக செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் டி.நவாஸ் கான் தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழகத்தில் உதவி இயக்குநராக பதவி உயர்வு.

8. மாநில தகவல் ஆணையத்தின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.இளங்கோ வேலூர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவி இயக்குநராக பதவி உயர்வு.

Transfer AD& PRO

1. தமிழரசு அலுவலக உதவி இயக்குநர் கே.ஏ. முகமது ரசூல் தலைமையிடத்து நினைவக உதவி இயக்குனராக பணியிட மாற்றம்

2. தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் மற்றும் பத்திரிக்கையாளர் நல வாரிய உதவி இயக்குநர் எஸ்.தீபா தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை உதவி இயக்குநராக பணியிட மாற்றம்.

3. தலைமையிடத்து  பொருட்காட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.பாரதி தஞ்சாவூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியிட மாற்றம்.

4. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக திரு K.சுப்பையா பணியிட மாற்றம்.

5. தலைமையிடத்து நினைவகங்கள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் R.பிரசன்னா வெங்கடேசன் வள்ளுவர் கோட்டம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியிட மாற்றம்.

AD TO DD Promotion

1. இந்து சமய அறநிலைத்துறை உதவி இயக்குநர் R.நடராஜன் சென்னை மெட்ரோ ரயில் துணை இயக்குனராக பதவி உயர்வு.

2. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவி இயக்குநர் P.கலைநேசன் சென்னை எழிலகம் வருவாய்த்துறை நிர்வாக அலுவலகத்தில் துணை இயக்குநராக பதவி உயர்வு.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory