» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் வெறிச்சோடிய ஆட்சியர் அலுவலகம்!

திங்கள் 7, ஜூலை 2025 12:03:24 PM (IST)



தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மக்கள் அதிகளவில் வராததால்  கூட்டமின்றி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா இன்று காலை கோலகலமாக நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வழக்கம் போல் நடைபெற்றது. 

வழக்கமாக திங்கட்கிழமை நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். ஆனால் இன்று மனு அளிக்க மக்கள் அதிகளவில் வரவில்லை. ஒரு சிலரே மனு அளித்தனர். இதனால் மக்கள் கூட்டமின்றி ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. 


மக்கள் கருத்து

KannanJul 9, 2025 - 12:25:14 AM | Posted IP 104.2*****

ஆகா ஆகா அச்சசோ காரிதுப்பினாலும் துடைத்து விட்டு போற திராவிட மாடல்டா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory