» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

புகைப்பட கலைத் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்!

சனி 19, ஜூலை 2025 5:22:13 PM (IST)



திருநெல்வேலியில் புகைப்பட கலைத் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட புகைப்பட கலைத் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமை திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு துவங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில் கண் இதயம் மற்றும் பல் பரிசோதனை செய்யப்பட்டது அனைத்து உறுப்பினர்களும் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர் 

நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சோமசுந்தரம், மாவட்ட செயலாளர் செல்வகணேஷ், மாவட்ட பொருளாளர் அருணாச்சலம், மாவட்ட அமைப்பாளர் கல்யாண சுந்தரம், துணைத் தலைவர்கள் அருணாச்சலம், வினோத், இணைச் செயலாளர்கள் தங்கம் பிரவீன் ஜீவானந்தம், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory