» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்த தந்தை வெட்டி கொலை: மகன் போலீசில் சரண்!
ஞாயிறு 24, ஆகஸ்ட் 2025 7:39:20 PM (IST)
தென்காசி அருகே குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்த தந்தையை வெட்டி கொலை செய்த மகன் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள வட்டாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(61) இவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்த முருகனை அவரது மூத்த மகன் பால சுப்பிரமணியன் (35) வெட்டிக்கொலை செய்துவிட்டு சற்றுமுன் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)

நெல்லையில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? போலீஸ் விசாரணை
சனி 1, நவம்பர் 2025 8:06:24 AM (IST)




