» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திமுக - பாஜக இடையே ரகசிய உடன்பாட்டுக்கான ஏற்பாடுகள் - தூத்துக்குடியில் வைகோ பேட்டி!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:15:01 AM (IST)

திமுக மற்றும் பாஜக இடையே ரகசிய உடன்பாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகத் தான் நம்புவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தூத்துக்குடியில் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது: கடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, 'தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?' எனச் செய்தியாளர்கள் கேட்டபோது, தேர்தல் முடிவு அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கும் எனத் தெரிவித்திருந்தேன்.
தமிழக அரசு அலுவலகங்களில் லஞ்சம் ஒழிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதைச் செய்து காட்டி சாதனை படைத்துள்ளார். கர்நாடக அரசின் அணை கட்டும் பணியைத் தொடக்கத்திலேயே தடுக்கத் தவறியது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, திமுகவினரால் சரியான பதிலளிக்க முடியவில்லை.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் தனிப்பட்ட விருப்பத்தைச் சார்ந்தது. திமுக மற்றும் பாஜக இடையே ரகசிய உடன்பாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
PublicAug 23, 2026 - 03:20:09 PM | Posted IP 104.2*****
உண்ட சோற்றுக்கு இரண்டகம் செய்பவன் இந்த சைகோ
உலக உண்மைAug 23, 2026 - 10:09:52 AM | Posted IP 172.7*****
தெலுங்கன் சைக்கோ ஒரு எட்டப்பன், நண்பனாக கூட பழகிவிட்டு எதிரியாக பச்சோந்தியாக மாறிவிடுவான், தமிழர்களுக்குள் சண்டை உருவாக்கி விடுவான், காசு பதவி இருந்தவன் மட்டும் காலில் விழுந்து முட்டு கொடுப்பான். தமிழக அரசியல்வாதிகளே வைகோவிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
மேலும் தொடரும் செய்திகள்

மக்களுக்கான த.வெ.க. ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை : நெல்லையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:51:53 AM (IST)

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:33:41 PM (IST)

காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி : தலைமை காவலர் உள்பட 2பேர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:31:58 AM (IST)

திருநெல்வேலியில் செப். 19-ல் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:09:15 AM (IST)

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: வழக்கறிஞர் அதிரடி கைது!
சனி 22, ஆகஸ்ட் 2026 8:55:08 AM (IST)

நெல்லையில் குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24ஆம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:44:13 AM (IST)



நடுத்தெரு நாராயணன்Aug 23, 2026 - 03:21:55 PM | Posted IP 172.7*****