» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாயாக நிர்ணயம் : திமுக தேர்தல் வாக்குறுதி

புதன் 20, மார்ச் 2024 12:04:08 PM (IST)


கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாயாக  நிர்ணயம் செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வெளியிட்டார். 

திமுக தேர்தல் அறிக்கை சிறப்பு அம்சங்கள்

* சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்படும்

* தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.

* டீசல் விலை 65 ரூபாய் ஒட்டி நிர்ணயிக்கப்படும்.

* பெட்ரோல் விலை 75 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்படும்.

* வங்கிகளில் குறைந்தபட்ச தொகை இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் முற்றிலும் நீக்கப்படும்.

* மாணவர்களுக்கான கல்வி கடன் நீக்கப்படும்.

* மகளிர் சுய உதவி குழுவினருக்கு 10 லட்சம் வரை வட்டி இல்லா கடன் வழங்கப்படும்.

* மாநிலங்கள் சுயாட்சி பெற சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்.

* கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாயாக நிர்ணயிக்கப்படும்.


மக்கள் கருத்து

கந்தசாமிMar 21, 2024 - 10:49:20 AM | Posted IP 172.7*****

பிரதமர் ஆகி விட்டதாக நினைப்பு

இந்தியன்Mar 21, 2024 - 09:20:19 AM | Posted IP 172.7*****

திருட்டு கொள்ளையர்கள் கூட்டம். பதவி, பணம் சுகத்துக்காக பணத்தை ஆட்டைய போட்டு, 10 தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் அரசியல் வியாபாரிகள்.

PEOPLESMar 20, 2024 - 08:48:50 PM | Posted IP 162.1*****

இன்னுமா மக்களை ஏமாற்றுகிறீர்கள். 50 வருடமாக திமுகவின் வாக்குறுதிகளை நிறைவேற்றமாட்டார்கள். கூவம் நதியை சுத்தப்படுத்துவோம் என்று 50 வருடமாக சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இந்த தடவை மக்கள் ஏமாறமாட்டார்கள்.....

UNMAI UNMAIMar 20, 2024 - 03:37:56 PM | Posted IP 162.1*****

செம காமெடியாக இருக்கிறது. எப்படி இப்படியெல்லாம் கதை விடுகிறார்கள். சில மக்களும் இன்னும் நம்பி கொண்டிருக்கிறார்கள். 50 ஆண்டுகளுக்கு முன் கூவம் ஆறு சீரமைக்கப்படும் என்று சொன்னர்கள் , சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இப்போது NEET ஐ ஒழிப்போம் என்று புதிதா சேர்த்து கொண்டு ஏமாற்றுகிறார்கள்.

PoulrajMar 20, 2024 - 03:15:23 PM | Posted IP 172.7*****

Fraud Fraud Fraud total fraud.

makkalMar 20, 2024 - 03:13:33 PM | Posted IP 172.7*****

Fraud karan

ஓட்டு போட்ட முட்டாள்Mar 20, 2024 - 01:26:06 PM | Posted IP 172.7*****

பொய் பொய் பொய். மக்களே நம்பாதீங்க, ஏற்கனவே 2021 இல் ஆட்சிக்கு வந்தவுடன் 100 ரூபாய் குறைக்கப்படும் அந்த வாக்குறுதி என்னவானது. எல்லாம் பதவி சுகத்துக்காக மட்டுமே.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory