» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாகிஸ்தான் என்ற நாடு இனியும் இருக்கக் கூடாது : அஞ்சுகிராமத்தில் அண்ணாமலை பேச்சு
சனி 10, மே 2025 5:02:28 PM (IST)

இந்தியாவை அழிக்க நினைக்கும் பாகிஸ்தான் என்ற நாடு இனியும் இருக்கக் கூடாது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகையில், "தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்து இந்தியாவை அழிக்க நினைக்கும் பாகிஸ்தான் என்ற நாடு இனியும் இருக்கக் கூடாது" என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆம்புலன்ஸ் பணிகளுக்கு மே 12ல் ஆட்கள் தேர்வு முகாம்: ஆட்சியர் தகவல்
சனி 10, மே 2025 4:47:43 PM (IST)

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2000 பயனாளிகள் தேர்வு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
சனி 10, மே 2025 4:31:37 PM (IST)

மகளிர் சுய உதவி குழுவினரின் மீன் உற்பத்தி பொருட்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 10, மே 2025 4:02:48 PM (IST)

தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 10, மே 2025 12:30:31 PM (IST)

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை
சனி 10, மே 2025 12:06:40 PM (IST)

நீர் மோர் பந்தலுக்கு அனுமதி வழங்குவதில் அரசியல் கூடாது: போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு
சனி 10, மே 2025 11:14:45 AM (IST)
