» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

செப்.4ம் தேதி தூத்துக்குடியில் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

செவ்வாய் 2, செப்டம்பர் 2025 4:48:33 PM (IST)

தூத்துக்குடியில் வருகிற 4ஆம் தேதி வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  

தூத்துக்குடி அய்யனார்புரம் துணைமின் நிலையத்தில் வருகிற 4ஆம் தேதி வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக மாப்பிள்ளையூரணி, ஜோதிநகர், திரேஷ்நகர் ஹைசிங் போர்டு, குமரன் நகர் காமராஜ் நகர், டேவிஸ்புரம் சாகிர் உசேன் நகர் சுனாமி நகர் நேரு காலனி கிழக்கு, ஜீவா நகர், லூர்தம்மாள் புரம், தாளமுத்து நகர், அழகாபுரி, செயின்ட் மேரிஸ் காலனி கோயில்பிள்ளைவிளை, 

ஆரோக்கியபுரம் அய்யர்விளை, மாதாநகர், மேலஅலங்காரதட்டு, கீழ அலங்காரதட்டு, T.சவேரியார்புரம், மாதாநகர், ராஜாபாளையம் சிலுவைபட்டி, கிருஷ்ணராஜாபுரம்,  முத்துகிருஷ்ணாபுரம், மேலஅரசடி, கீழஅரசடி, வெள்ளப்பட்டி, தருவைகுளம், தளவாய்புரம், கோமஸ்புரம், பட்டிணமருதூர், உப்பளபகுதிகள், பனையூர், ஆனந்தமாடன்பச்சேரி, வாழசமுத்திரம், 

மேலமருதூர், அ.குமாரபுரம், திரேஸ்புரம், மேலஅலங்காரதட்டு, மாணிக்கப்புரம, பூபாலராயர்புரம் குருஸ்புரம், சங்குகுளிகாலனி, மேட்டுப்பட்டி, முத்தையார்காலணி, வெற்றிவேல்புரம், ராமாவிளை, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory