» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பிறந்த நாள் விழா : அமைச்சர் கீதா ஜீவன் நேரில் வாழ்த்து
திங்கள் 5, ஜனவரி 2026 10:15:06 AM (IST)

தூத்துக்குடியில் திமுக மகளிர் அணி சார்பில் கனிமொழி எம்பி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட மகளிர் அணி திமுக சார்பில் மாநில துணை பொது செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பிறந்தநாள் விழா பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா தலைமை தாங்கினார் மாநகர செயலாளர் செயலாளர் எஸ் ஆர் ஆனந்த சேகரன் முன்னிலை வைத்தார். மேயர் ஜெகன் பெரியசாமி கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
விழாவில், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், மாநகர துணை அமைப்பாளர் கீதா முருகேசன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார் ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், ரவீந்திரன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், சுற்றுச்சூழல் அணி மகேஸ்வர சிங், மண்டல தலைவர் கலைச்செல்வி திலகராஜ், கவுன்சிலர்கள் சரவணகுமார் ஜெயசீலி, பவானி, வைதேகி, வட்டச் செயலாளர் ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் கீதா ஜீவன் வாழ்த்து

அமைச்சர் கீதா ஜீவன் வாழ்த்து
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிஐடி காலனி இல்லத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்டசெயலாளர் சமூக நலம் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில்சந்தித்து சால்வை அணிவித்துவாழ்த்து தெரிவித்தார். தூத்துக்குடி கலை இலக்கிய அணி செயலாளர் ஜீவன் ஜேக்கப் உடனிருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லெபனானின் 2 எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்த அமெரிக்கா!
வியாழன் 8, ஜனவரி 2026 12:04:28 PM (IST)

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் வழங்கும் திட்டம் : மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
வியாழன் 8, ஜனவரி 2026 11:46:31 AM (IST)

நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம் பறிமுதல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 8, ஜனவரி 2026 11:04:13 AM (IST)

சினிமாவுக்கு அரசியல் அனுமதி தேவையில்லை: ஜன நாயகன் விவகாரத்தில் காங். ஆதரவு!
வியாழன் 8, ஜனவரி 2026 10:16:38 AM (IST)

திருச்செந்தூர் நகராட்சி கழிப்பிடங்களில் கட்டண விவரம் : ஆணையாளர் உத்தரவு
வியாழன் 8, ஜனவரி 2026 7:43:10 AM (IST)

அன்புமணியுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது ஏற்புடையது அல்ல! - ராமதாஸ்
புதன் 7, ஜனவரி 2026 5:14:15 PM (IST)

