» சினிமா » செய்திகள்
ஏகே 64 படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல்
சனி 24, ஜனவரி 2026 4:12:47 PM (IST)

நடிகர் அஜித்தின் 64-ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரியில் தொடங்கும் என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் குமார் தற்போது கார் ரேஸிங்கில் பங்கேற்று வருகிறார். அதனால், படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா திரைப்படம் இன்று மறுவெளியீடானது.
இந்தப் படத்தினை, ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் ரசிகர்களுடன் இணைந்து திரையரங்கில் கண்டுகளித்தார். இந்நிலையில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியிருப்பதாவது: பிப்ரவரியில் இருந்து படப்பிடிப்பைத் தொடங்குகிறோம். படத்தில் நிறைய ஆச்சரியங்கள் இருக்கின்றன. படக்குழுவினர் விவரங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும். குட் கேட் அக்லி திரைப்படம் ரசிகர்களுக்கானது. இந்தப் படம் குழந்தைகள், குடும்பத்தினர் என அனைத்து ரசிகர்களுமானதாக இருக்கும். விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறினார்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி20 உலகக் கோப்பைக்கு அனிருத் இசையில் புதிய பாடல்!
சனி 24, ஜனவரி 2026 3:21:08 PM (IST)

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புருஷன்!
வியாழன் 22, ஜனவரி 2026 10:15:27 AM (IST)

பிக்பாஸ் சீசன் 9 : டைட்டில் வென்றார் திவ்யா கணேஷ்!
திங்கள் 19, ஜனவரி 2026 11:18:05 AM (IST)

டாக்ஸிக் டீஸருக்கு எதிராக மகளிர் ஆணையத்தில் புகார்
வியாழன் 15, ஜனவரி 2026 8:03:51 AM (IST)

பொங்கல் ரேசில் களமிறங்கும் புதிய படங்கள்!
திங்கள் 12, ஜனவரி 2026 8:30:02 PM (IST)

பராசக்தி படத்திற்கு யுஏ சான்றிதழ்: நாளை வெளியாகிறது
வெள்ளி 9, ஜனவரி 2026 12:58:38 PM (IST)