» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சுற்றுலா பேருந்து மீது 2 லாரிகள் மோதி கோர விபத்து - 6 பேர் பலி!
சனி 10, பிப்ரவரி 2024 10:29:00 AM (IST)
நெல்லூர் அருகே 2 லாரிகள், சுற்றுலா பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி!
வெள்ளி 9, பிப்ரவரி 2024 5:14:08 PM (IST)
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று சந்தித்து பேசினார்.
மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய அபிஷேக் கோசல்கர் படுகொலை: அஜித் பவார் கண்டனம்!
வெள்ளி 9, பிப்ரவரி 2024 5:00:04 PM (IST)
அபிஷேக் கோசல்கர் படுகொலையைக் கண்டித்து மகாராஷ்டிர துணை முதல் முதல்வர் அஜித் பவார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாஜக அரசு வெற்றிகரமாக பொருளாதாரத்தை மீட்டெடுத்துள்ளது : வெள்ளை அறிக்கை!
வெள்ளி 9, பிப்ரவரி 2024 11:53:50 AM (IST)
கடந்த 10 ஆண்டுகளைத் திரும்பிப் பாா்க்கும்போது, முந்தைய அரசு விட்டுச் சென்ற சவால்களை வெற்றிகரமாக ...
கேரளாவுக்கு மத்திய அரசு பாரபட்சம்: டெல்லியில் முதல்வர் பினராயி விஜயன் போராட்டம்
வியாழன் 8, பிப்ரவரி 2024 12:33:52 PM (IST)
கேரளாவுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றம்சாட்டி கேரள முதல்வர் பினராயி விஜயன் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்.
இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டாம் என்று நேரு கூறினார் - பிரதமர் மோடி
புதன் 7, பிப்ரவரி 2024 3:37:17 PM (IST)
நேரு தனது ஆட்சிக்காலத்தில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டாம் என்று கடிதம் எழுதியதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
டி.ஆர்.பாலு பேசும் போது குறுக்கிட்டது ஏன்? மத்திய அமைச்சர் எல்.முருகன் விளக்கம்
செவ்வாய் 6, பிப்ரவரி 2024 5:09:30 PM (IST)
மக்களவையில் தன்னை பார்த்து டி.ஆர்.பாலு பேசியது குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார்.
போட்டித் தோ்வுகளில் முறைகேட்டை தடுக்கும் மசோதா மக்களவையில் தாக்கல்
செவ்வாய் 6, பிப்ரவரி 2024 11:04:34 AM (IST)
அரசுப் பணிக்கான போட்டித் தோ்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் விதமாக பொதுத் ...
ஜார்க்கண்ட் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: சம்பாய் சோரன் அரசு வெற்றி!
திங்கள் 5, பிப்ரவரி 2024 5:36:53 PM (IST)
ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் சம்பாய் சோரன் அரசு பெரும்பான்மையை நிரூபித்தது.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய தூதரக ஊழியர் கைது
திங்கள் 5, பிப்ரவரி 2024 11:24:59 AM (IST)
ஐஎஸ்ஐ பெண் உளவாளியின் காதல் வலையில் சிக்கி, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய தூதரக ஊழியர் கைது ....
பழங்குடியினரின் வனம், நிலத்தை காங்கிரஸ் பாதுகாக்கும் : ராகுல்காந்தி உறுதி
திங்கள் 5, பிப்ரவரி 2024 8:23:50 AM (IST)
பழங்குடியின மக்களின் தண்ணீர், வனம், நிலம் ஆகியவற்றை காங்கிரஸ் பாதுகாக்கும் என்று ராகுல்காந்தி கூறினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் பங்கேற்கலாம்.. நீதிமன்றம் அனுமதி!!
சனி 3, பிப்ரவரி 2024 5:29:34 PM (IST)
ஜார்க்கண்ட் சட்டசபையில் நாளை மறுநாள் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் பங்கேற்கலாம்...
அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு : பிரதமர் மோடி வாழ்த்து
சனி 3, பிப்ரவரி 2024 3:28:03 PM (IST)
"எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று...
ஹேமந்த் சோரன் கைது விவகாரத்தில் தலையிட முடியாது : உச்ச நீதிமன்றம்
வெள்ளி 2, பிப்ரவரி 2024 11:57:55 AM (IST)
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில்...
சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்: பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!
வியாழன் 1, பிப்ரவரி 2024 12:25:38 PM (IST)
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.