» சினிமா » செய்திகள்

மனுஷி படத்தின் ஆட்சேபனை காட்சிகள்: சென்சார் போர்டு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 4, ஜூன் 2025 4:44:14 PM (IST)
மனுஷி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள் வசனங்கள் எவை என்பது குறித்து விளக்கம் அளிக்க சென்சார் போர்டுக்கு....

கமல் நடித்துள்ள தக் லைஃப் நாளை ரிலீஸ்: சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!
புதன் 4, ஜூன் 2025 12:31:02 PM (IST)
கமல் நடித்துள்ள தக் லைஃப் நாளை (ஜூன் 5ஆம் தேதி) வெளியாகும் நிலையில் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

திரைப்பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மறைவு!
திங்கள் 2, ஜூன் 2025 5:02:37 PM (IST)
மதயானை கூட்டம், ராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் இன்று காலமானார்.

கன்னட மொழி விவகாரம்: கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு!
சனி 31, மே 2025 12:27:10 PM (IST)
கன்னட மொழி சர்ச்சை விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

ராஜேஷ் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பு: ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!!!
சனி 31, மே 2025 11:35:44 AM (IST)
சென்னை ராமாபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் ராஜேஷ் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

நடிகர்கள் அல்லு அர்ஜுன், எஸ்.ஜே. சூர்யாவுக்கு விருது : தெலங்கானா அரசு அறிவிப்பு
வெள்ளி 30, மே 2025 10:30:16 AM (IST)
தெலங்கானா அரசு சார்பில் சிறந்த நடிகர் விருது அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட உள்ளது. துணை நடிகராக எஸ்.ஜே. சூர்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ ஓடிடி ரிலீஸ் தேதி மாற்றம்!
புதன் 28, மே 2025 4:35:55 PM (IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் மே.1 ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ....

மீண்டும் இணையும் பிச்சைக்காரன் கூட்டணி
செவ்வாய் 27, மே 2025 12:47:24 PM (IST)
விஜய் ஆண்டனியின் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளதாக இயக்குநர் சசி அளிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் போலி ஆபாச வீடியோ: சைபர் கிரைம் போலீசில் நடிகை கிரண் புகார்!
சனி 24, மே 2025 11:18:40 AM (IST)
சமூக வலைத்தளங்களில் போலி ஆபாச வீடியோ தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் நடிகை கிரண் புகார் அளித்துள்ளார்.

எங்களது திருமண முறிவுக்கு மூன்றாவது நபரே காரணம்: ஆர்த்தி ரவி விளக்கம்!
செவ்வாய் 20, மே 2025 3:47:38 PM (IST)
"எங்களது திருமண வாழ்வின் பிரச்சனைக்கு எங்கள் வாழ்வில் வந்த ஒரு மூன்றாவது நபரே காரணம்" என ஆர்த்தி ரவி விளக்கம் அளித்துள்ளார்.

நான் என்ன கசாப்பு கடையா வைத்திருக்கிறேன்? பெரிய பாய் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் அதிருப்தி!
செவ்வாய் 20, மே 2025 11:26:07 AM (IST)
நான் என்ன கசாப்பு கடையா வைத்திருக்கிறேன்? பெரிய பாய் என்ற புனைப்பெயர் பிடிக்கவில்லை என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.

சாய் தன்ஷிகாவுடன்: திருமணம் விஷால் அறிவிப்பு
செவ்வாய் 20, மே 2025 11:10:09 AM (IST)
நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருக்கிறேன் என்று என்று நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா: பூஜையுடன் தொடக்கம்!
திங்கள் 19, மே 2025 3:54:51 PM (IST)
வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

சண்முக பாண்டியனுக்காக ரமணா 2 எடுக்க தயார்: ஏ.ஆர். முருகதாஸ்
சனி 17, மே 2025 5:21:49 PM (IST)
சண்முக பாண்டியனுக்காக ரமணா 2 எடுக்க தயார் என்று படைத்தலைவன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசினார்.

மண் சோறு சாப்பிட்ட ரசிகர்களுக்கு சூரி அறிவுரை : வைரமுத்து பாராட்டு!
சனி 17, மே 2025 12:53:54 PM (IST)
மாமன் திரைப்படம் வெற்றிபெற வேண்டி மண் சோறு சாப்பிட்ட ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய நடிகர் சூரியை கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.