» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசன நேரத்தில் மாற்றம்: கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

வெள்ளி 31, ஜூலை 2026 11:43:41 AM (IST)

tiruchendurkovilkopuramn.jpg

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கட்டண தரிசனம் மாலை 6:30 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பொது தரிசனம் இரவு 7:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கோயிலில் விசேஷ நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகைக்கு ஏற்பத் தரிசன நேரத்தில் தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்யப்படும் என்றும் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory