» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மூவர் கொலை வழக்கில் நால்வரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றம்!!

வியாழன் 20, மார்ச் 2025 7:58:17 PM (IST)

சங்கரன்கோவில் அருகே மூவர் கொலை வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றம் செய்யப்பட்டது. 

2014ல் குப்பன்குளத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை வழக்கில் 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி பொன்னுமணி, குருசாமி, காளிராஜ், முத்துகிருஷ்ணன் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கொலை வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றம் செய்து உத்தரவிட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory