» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல் விவகாரம்: நிர்வாக இயக்குநருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வெள்ளி 25, ஏப்ரல் 2025 12:39:09 PM (IST)

டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல் புகார் தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர், பொதுமேலாளர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அளித்துள்ளது.

டாஸ்மாக்கில் நடைபெற்ற ரெய்டில் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அமலாக்கத்துறை, இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராக, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் மேலாளர்கள் சங்கீதா, ராம துரைமுருகன் ஆகியோருக்கு சம்மன் அளித்துள்ளது.

இதைத்தொடர்ந்து டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதேபோல், பொது மேலாளர்கள் சங்கீதா, ராம துரைமுருகன் ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory