» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் சூர்யாவின் ரெட்ரோ படத்தை கண்டு ரசித்த இயக்குநர் ஹரி!
வெள்ளி 2, மே 2025 8:42:05 AM (IST)

தூத்துக்குடியில் நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்தை பாலகிருஷ்ணா திரையரங்கில் இயக்குநர் ஹரி குடும்பத்துடன் கண்டு ரசித்தார்.
நடிகர் சூர்யாவின் 44வது திரைப்படம் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. தூத்துக்குடியில் உள்ள நான்கு திரையரங்கில் ரெட்ரோ திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த நிலையில் சூர்யாவின் சிங்கம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் இயக்குனர் ஹரி அவரது மனைவி நடிகை பிரீத்தா மற்றும் மகன் என குடும்பத்துடன் கண்டுகளித்தார். முன்னதாக அவர்களை திரையரங்கு உரிமையாளர் ராமையா வரவேற்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை சரகத்தில் 21 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் : 13 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு
ஞாயிறு 4, மே 2025 9:24:38 AM (IST)

வணிக நிறுவனங்கள் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
சனி 3, மே 2025 5:08:01 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி ஆசிாியைக்கு சாதனையாளர் விருது
சனி 3, மே 2025 4:37:24 PM (IST)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
சனி 3, மே 2025 4:33:08 PM (IST)

திமுக அரசு மீதமுள்ள ஓராண்டுக்காவது சட்டம்-ஒழுங்கைச் சீர்படுத்த வேண்டும் : சீமான் விமர்சனம்
சனி 3, மே 2025 3:52:45 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!
சனி 3, மே 2025 12:41:52 PM (IST)
