» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கழகத்தை காக்க சின்னம்மாவை அழைத்து வாருங்கள் : நாகர்கோவிலில் பரபரப்பு போஸ்டர்!

வியாழன் 6, நவம்பர் 2025 11:02:51 AM (IST)



நாகர்கோவிலில் சசிகலா தலைமையில் அதிமுகவை மீட்டெடுக்க விரைந்து வாருங்கள் என அமமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

நாகர்கோவில் பகுதியில் அமமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டரில், "கழகத்தை காக்க மாவீரனாக செங்கோட்டையன் இருக்கிறார். நத்தம் விசுவநாதன், வேலுமணி, தங்கமணி, சண்முகம், அன்பழகன் ஆகியோருக்கு வீர வணக்கம். உங்களது பழைய வீரத்தை எங்கு அடகு வைத்துள்ளீர்கள். உங்களை அடையாளம் காட்டிய அதிமுகவை மீட்டெடுக்க சின்னம்மாவை அழைத்து வாருங்கள் என குறிப்பிடப்படடுள்ளது. இந்த போஸ்டரால் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory