» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் சேவை : ஒரு மாதத்திற்கு இணைய சேவை இலவசம்!
செவ்வாய் 10, ஜூன் 2025 12:03:04 PM (IST)
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை உலகின் பல்வேறு நாடுகளில் வழங்கி வருகிறது.

வேட்பாளர்களுக்கு மஸ்க் நிதியுதவி செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: டிரம்ப் எச்சரிக்கை
ஞாயிறு 8, ஜூன் 2025 12:46:13 PM (IST)
ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு நிதியுதவி செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என தொழில் அதிபர்...

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் துணை நிற்போம்: அமெரிக்கா உறுதி
சனி 7, ஜூன் 2025 12:41:14 PM (IST)
பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் துணை நிற்போம் என்று இந்திய குழுவிடம் அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.

நான் இல்லையென்றால் அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்று இருப்பார் : எலான் மஸ்க்
வெள்ளி 6, ஜூன் 2025 10:46:48 AM (IST)
நான் இல்லையென்றால் அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்று இருப்பார். அவருக்கு நன்றி உணர்வு இல்லை என்று எலான் மஸ்க்விமர்சித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான், ஈரான் உட்பட 12 நாட்டினருக்கு அமெரிக்காவில் தடை: டிரம்ப் அதிரடி உத்தரவு!!
வியாழன் 5, ஜூன் 2025 10:56:07 AM (IST)
பாதுகாப்பு காரணங்களுக்காக 12 நாட்டை சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்குள் அபாயகர நோய்க் கிருமி கடத்தல்: சீன ஆராய்ச்சியாளர்கள் 2பேர் கைது!
புதன் 4, ஜூன் 2025 12:51:23 PM (IST)
அமெரிக்காவிற்குள் ஆபத்தான உயிரியல் நோய்க் கிருமியை கடத்தியதாக சீனாவை சேர்ந்த 2 ஆராய்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் : ஹோவர்ட் லுட்னிக் தகவல்!
செவ்வாய் 3, ஜூன் 2025 5:02:25 PM (IST)
இந்தியா-அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்துள்ளார்.

வேற்றுமை ஒற்றுமைதான் இந்தியாவின் தேசிய மொழி : ஸ்பெயினில் கனிமொழி எம்.பி.,பேச்சு!
செவ்வாய் 3, ஜூன் 2025 12:06:58 PM (IST)
காஷ்மீரும் இந்தியாவும் பாதுகாப்பான இடமாக உறுதி செய்கிறோம் ஸ்பெயின் சென்றுள்ள கனிமொழி எம்.பி பேசினார்.

இந்தோனேசியாவில் கல் குவாரி விபத்தில் 19 பேர் பலி: 4வது நாளாக மீட்புப்பணி தொடர்கிறது!
திங்கள் 2, ஜூன் 2025 4:40:32 PM (IST)
இந்தோனேசியாவில் கல் குவாரி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 6 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள்....

வர்த்தக தடை மிரட்டல் விடுத்து இந்தியா-பாகிஸ்தான் போரை தடுத்து நிறுத்தினேன்: டிரம்ப்
ஞாயிறு 1, ஜூன் 2025 10:42:16 AM (IST)
இருநாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்வேன் என பகிரங்க மிரட்டல் விடுத்தேன். இதனால் அவர்கள் பணிந்து போரை கைவிட்டனர்....

அரசியல் ஆதாயத்துக்காக லட்சக்கணக்கான உயிர்களை பணயம் வைக்கக்கூடாது: பாகிஸ்தான் பிரதமர்
சனி 31, மே 2025 11:33:51 AM (IST)
சிந்து நதிநீர் விவகாரத்தில் இந்தியாவின் தன்னிச்சையான மற்றும் சட்ட விரோத முடிவு மிகவும் வருந்தத்தக்கது என்று ...

அமெரிக்காவில் டிரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 30, மே 2025 12:19:03 PM (IST)
அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க அரசின் செயல் திறன் துறையில் இருந்து எலான் மஸ்க் விலகல்!
வியாழன் 29, மே 2025 11:49:46 AM (IST)
அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

கால்பந்து போட்டி வெற்றி பேரணியில் புகுந்த கார் : 4 குழந்தைகள் உள்பட 50 பேர் காயம்!
புதன் 28, மே 2025 11:43:56 AM (IST)
இங்கிலாந்து கால்பந்து வெற்றி பேரணியில் கார் புகுந்ததில் 4 குழந்தைகள் உள்பட 50 பேர் காயம் அடைந்தனர்.

வகுப்புக்கு செல்லாவிட்டால் விசா ரத்து: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை!
செவ்வாய் 27, மே 2025 5:10:43 PM (IST)
பல்கலை வகுப்புக்கு செல்லாமல் இருந்தாலோ, பாதியில் படிப்பை நிறுத்தினாலோ விசா ரத்து செய்யப்படும் என்று...