» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கூடங்குளம் அருகே மீனவர் சரமாரி குத்திக்கொலை: மர்மநபர்கள் வெறிச்செயல்!
செவ்வாய் 3, செப்டம்பர் 2024 8:22:30 AM (IST)
கூடங்குளம் அருகே மீனவரை சரமாரியாக குத்திக்கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
திருநெல்வேலி வளர்ச்சித் திட்டப் பணிகள்: கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு!
திங்கள் 2, செப்டம்பர் 2024 8:14:54 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஊராட்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ...
தடகள விளையாட்டுப் போட்டிகள்: ஆக்ஸ்போர்டு பள்ளி சாம்பியன்
திங்கள் 2, செப்டம்பர் 2024 8:07:33 PM (IST)
தென்காசியில் நடைபெற்ற குறுவட்ட தடகள விளையாட்டுப் போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி....
பைக் மீது வேன் மோதி விபத்து: 2 நண்பர்கள் பரிதாப சாவு
திங்கள் 2, செப்டம்பர் 2024 8:10:36 AM (IST)
சங்கரன்கோவில் அருகேபைக் மீது வேன் மோதி 2 நண்பர்கள் பரிதாபமாக இறந்தனர்.
வீரவநல்லூர் பாய் நெசவுத் தொழிலாளிக்கு தமிழக அரசு சார்பில் விருது
ஞாயிறு 1, செப்டம்பர் 2024 7:21:40 PM (IST)
வீரவநல்லூரைச் சேர்ந்த பெண் நெசவுத் தொழிலாளி சுலைகாள் பீவிக்கு தமிழக அரசு சார்பில் வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது ....
தென்காசி மாவட்ட போலீசாருக்கு சிறப்பு பயிற்சி
ஞாயிறு 1, செப்டம்பர் 2024 10:15:49 AM (IST)
தென்காசி மாவட்ட காவல்துறையினருக்கு ஒரு நபரை எவ்வாறு கைது செய்வது? எந்த வழிமுறையை பின்பற்றி கைது செய்வது என்பது ....
ஆதரவற்ற பெண்கள் சுயதொழில் செய்வதற்கு ரூ.50,000 மானியம் ஆட்சியர் தகவல்!
சனி 31, ஆகஸ்ட் 2024 5:38:37 PM (IST)
ஆதரவற்ற பெண்கள் சுயதொழில் செய்வதற்கு ரூ.50,000 மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் கார்த்திகேயன்....
கூட்டப்புளியில் ரூ.48.50 கோடியில் தூண்டில் வளைவு மீன் இறங்குதளம் பணிகள் துவக்கம்!
சனி 31, ஆகஸ்ட் 2024 12:10:13 PM (IST)
கூட்டப்புளியில் ரூ.48.50 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு மற்றும் மீன் இறங்குதளம் அமைக்கும் கட்டுமான பணிகளை.....
தென்காசி மாவட்டத்தில் 3 நாட்களுக்கு 144 தடை: ஆட்சியர் உத்தரவு!
சனி 31, ஆகஸ்ட் 2024 10:38:22 AM (IST)
தென்காசி மாவட்டத்தில் பூலித்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு ....
விநாயகர் சதுர்த்தி விழாவில் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்: தென்காசி எஸ்பி
சனி 31, ஆகஸ்ட் 2024 8:51:48 AM (IST)
விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது என
நெல்லை ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்!
சனி 31, ஆகஸ்ட் 2024 8:43:56 AM (IST)
செங்கோட்டை - நெல்லை தினசரி ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி விழா வழிகாட்டுதல்கள்: தென்காசி ஆட்சியர் அறிவிப்பு!
வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 12:30:42 PM (IST)
தென்காசி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட வழிகாட்டுதல்களை மாவட்ட ஆட்சித்தலைவர்....
கூந்தன்குளம் சரணாலயம் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்!
வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 11:11:24 AM (IST)
கூந்தன்குளம் சரணாலயத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர்....
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை: குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 8:32:15 AM (IST)
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 8:30:53 AM (IST)
நெல்லையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.