» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் செயற்கை நுண்ணறிவு பயிற்சி: இளைஞர்களுக்கு அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:23:01 PM (IST)
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் – செயற்கை நுண்ணறிவு..
தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை: நெல்லை மாநகரக் காவல் ஆணையர் சேகர் தேஷ்முக் உறுதி
வியாழன் 5, மார்ச் 2026 4:54:29 PM (IST)
திருநெல்வேலி மாநகரக் காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட சேகர் தேஷ்முக், இன்று முறைப்படி தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
நெல்லை - தாதர் எக்ஸ்பிஸில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: ரயில் நிலைய மாற்றம் அறிவிப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 10:39:30 AM (IST)
நெல்லை மற்றும் மும்பை இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவது குறித்தும், அதன் தொடக்க/முடிவு ரயில் நிலையம்....
நாங்குநேரி இரட்டைக்கொலை: பழிக்குப்பழி வாங்க அரங்கேறிய பயங்கரம் - திடுக்கிடும் தகவல்கள்!
வியாழன் 5, மார்ச் 2026 8:18:47 AM (IST)
இரட்டைக்கொலை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், இக்கொலைச் சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட....
கொக்கிரகுளத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான வண்ண மீன் காட்சியகம் திறப்பு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:38:58 PM (IST)
கொக்கிரகுளத்தில் ரூ.5 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன வண்ண மீன் காட்சியகத்தை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடியில் தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணி அடிக்கல் நாட்டு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:19:09 PM (IST)
திருநெல்வேலி மாவட்டம், பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள தூண்டில் வளைவு...
கந்து வட்டி கேட்டு பெண்ணை மிரட்டியவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 5:42:34 PM (IST)
கந்து வட்டி கேட்டு பெண்ணை மிரட்டியவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாங்குநேரி இரட்டைக் கொலை சம்பவம்: திமுக அரசுக்கு அதிமுக கண்டனம்!
செவ்வாய் 3, மார்ச் 2026 4:05:13 PM (IST)
சட்டம் ஒழுங்கை ஒரு பொருட்டாகக் கருதாமல், விளம்பர ஆட்சி நடத்தி வரும் திமுக அரசின் அலட்சியப் போக்கே இத்தகைய கொடூரக் கொலைகளுக்குக் காரணம் என்று...
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது!
செவ்வாய் 3, மார்ச் 2026 3:38:38 PM (IST)
திருநெல்வேலியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அக்னிவீர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: நெல்லை மாவட்ட ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 3, மார்ச் 2026 3:23:31 PM (IST)
இந்திய இராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் சேருவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதற்கான கட்டணமில்லா பயிற்சி....
மர்ம கும்பல் கொலைவெறி தாக்குதலில் 2பேர் பலி: தெக்ஷண மாற நாடார் சங்கம் கண்டனம்!
செவ்வாய் 3, மார்ச் 2026 3:13:52 PM (IST)
நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் டீக்கடை முன்பு நின்றிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்கு ...
பிளஸ்-2 தேர்வுக்கு மினி ஜெராக்ஸ் பிட்: ஜெராக்ஸ் கடைகளுக்கு கல்வி அதிகாரி கடும் எச்சரிக்கை!
செவ்வாய் 3, மார்ச் 2026 8:00:20 AM (IST)
மாணவர்கள் 'பிட்' அடிப்பதற்காக மினி ஜெராக்ஸ் போட்டுக் கொடுக்கக் கூடாது. இதை மீறி செயல்படும் கடைகள் உடனடியாக மூடி ‘சீல்’....
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - ஆட்சியர் சுகுமார் மனுக்களைப் பெற்றார்
திங்கள் 2, மார்ச் 2026 5:25:10 PM (IST)
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
தேவர் நினைவு மண்டபம் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு : நயினார் நாகேந்திரன் கண்டனம்
ஞாயிறு 1, மார்ச் 2026 1:47:59 PM (IST)
முத்துராமலிங்கத் தேவர் நினைவு மண்டபம் மீது, மண்ணெண்ணெய் குண்டு வீசியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் 20 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்: நெல்லைக்கு புதிய போலீஸ் கமிஷனர் நியமனம்!
ஞாயிறு 1, மார்ச் 2026 11:25:05 AM (IST)
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், 20 ஐ.பி.எஸ். அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசின்...
