» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசி மாவட்டத்திற்கு ஆக.23ல் உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் கமல் கிஷோர் அறிவிப்பு!
திங்கள் 19, ஆகஸ்ட் 2024 5:38:42 PM (IST)
தென்காசி மாவட்டத்திற்கு சங்கர நாராயணசாமி கோயில் குடமுழுக்கை முன்னிட்டு வருகிற 23ஆம் தேதி உள்ளூர்...
லாரியில் இருந்து ரூ.50½ லட்சம் கொள்ளை: நெல்லை-தூத்துக்குடியைச் சேர்ந்த 5 பேர் கைது !
திங்கள் 19, ஆகஸ்ட் 2024 8:29:17 AM (IST)
லாரியில் ரூ.50½ லட்சத்தை கொள்ளையடித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் பாலத்தில் இருந்து குதித்து...
கோவில் விழாவில் அண்ணன், தம்பி குத்திக்கொலை: பெண்கள் உள்பட 7 பேர் கும்பல் வெறிச்செயல்!
ஞாயிறு 18, ஆகஸ்ட் 2024 11:10:26 AM (IST)
கோவில் விழாவில் அண்ணன்-தம்பி சரமாரி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்...
வேளாண் அதிகாரி தீக்குளித்து தற்கொலை: பாளையங்கோட்டையில் பரபரப்பு!
ஞாயிறு 18, ஆகஸ்ட் 2024 10:48:52 AM (IST)
பாளையங்கோட்டையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி தற்கொலை செய்து....
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து 500 கி.மீ சைக்கிள் பயணம்!
சனி 17, ஆகஸ்ட் 2024 4:41:09 PM (IST)
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து 500 கி.மீ சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள ஆசிரியருக்கு .......
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 3 பேர் பரிதாப பலி: நெல்லையில் சோகம்!
வியாழன் 15, ஆகஸ்ட் 2024 4:49:25 PM (IST)
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர்.
சங்கரன்கோவிலில் அல் மஜீத் அறக்கட்டளை சார்பில் 78 ஆவது சுதந்திர தினவிழா!
வியாழன் 15, ஆகஸ்ட் 2024 11:38:35 AM (IST)
சங்கரன்கோவிலில் அல் மஜீத் அறக்கட்டளை சார்பில் 78 ஆவது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் பதவி ஏற்பு
வியாழன் 15, ஆகஸ்ட் 2024 10:10:38 AM (IST)
தென்காசி மாவட்டத்தின் 5வது மாவட்ட காவல் கண்காணிப் பாளராக வி.ஆர். சீனிவாசன் பதவி ஏற்றுக்கொண்டார்.
மேலதிருவேங்கடநாதபுரத்தில் சமுதாயக்கூடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
புதன் 14, ஆகஸ்ட் 2024 5:20:17 PM (IST)
மேலதிருவேங்கடநாதபுரத்தில் ரூ.86 இலட்சம் மதிப்பிலான சமுதாயக்கூட கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி...
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம்-ஒழுங்கு மோசம் : நெல்லையில் சசிகலா பேச்சு
புதன் 14, ஆகஸ்ட் 2024 11:24:19 AM (IST)
நெல்லை மாநகராட்சியில் எந்த வேலையும் நடக்கவில்லை. பாதாள சாக்கடை திட்டமும் முறையாக செயல்படுத்தப்படவில்லை.
திருநெல்வேலியில் தீயிட்டு அழிக்கப்பட்ட 5191 கிலோ போதைப் பொருட்கள்!
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 5:56:31 PM (IST)
காவல்துறை தென்மண்டலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தொடர்பான வழக்குகளில் கைப்பற்றப்பட்ட....
நெல்லையில் பலத்த காற்றுடன் மழை: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 5:25:24 PM (IST)
நெல்லை நயினார் குளம் சாலையில் காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வயநாடு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள்: ஆக்ஸ்போர்டு கல்வி குழுமம் வழங்கல்!
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 4:47:18 PM (IST)
வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு.....
குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து சிறுமி தற்கொலை: தாய்க்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 3:25:43 PM (IST)
கல்லிடைக்குறிச்சியில் குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து சிறுமி பரிதாபமாக இறந்தாள். அவரது தாயும் தற்கொலைக்கு முயன்றார்.
குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 3:09:46 PM (IST)
குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த.....