» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கு சீருடைகள் : ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்!
புதன் 4, ஜூன் 2025 4:19:00 PM (IST)
பாளையங்கோட்டை குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கு சீருடைகள் மற்றும் முன் பருவ கல்வி புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்.

வீடுபுகுந்து பெண் கழுத்தை அறுத்துக் கொலை : தோல் வியாபாரி கைது
செவ்வாய் 3, ஜூன் 2025 5:47:10 PM (IST)
பாவூர்சத்திரம் அருகே வீடுபுகுந்து பெண்ணை கழுத்தை அறுத்துக்கொன்ற வழக்கில் தோல் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

நெல்லையில் 1 கிலோ போதை சாக்லேட் பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது!
செவ்வாய் 3, ஜூன் 2025 5:29:08 PM (IST)
திருநெல்வேலி கங்கைகொண்டான் அருகே 1 கிலோ போதை சாக்லேட் வைத்திருந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

காற்றாலை நிறுவனத்தில் இரும்பு பிளேட்டுகள் திருட்டு: 3 பேர் கைது
செவ்வாய் 3, ஜூன் 2025 5:25:58 PM (IST)
தெற்கு வாகைகுளத்திலுள்ள காற்றாலை நிறுவனத்தில் இரும்பு பிளேட்டுகளை திருடிய வழக்கில் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முதலமைச்சரின் தனிப்பிரிவுகள் மனுக்கள் மீது தனிக்கவனம்: ஆட்சியர் இரா.சுகுமார் உத்தரவு
திங்கள் 2, ஜூன் 2025 5:52:19 PM (IST)
முதலமைச்சரின் தனிப்பிரிவுகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்....

வீடு புகுந்து பெண் கழுத்தை அறுத்து கொலை: மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு
திங்கள் 2, ஜூன் 2025 8:51:55 AM (IST)
பாவூர்சத்திரம் அருகே வீடு புகுந்து பெண் கழுத்தை அறுத்து கொலை செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருநெல்வேலியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்
சனி 31, மே 2025 4:33:04 PM (IST)
திருநெல்வேலியில் புகையிலை மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மற்றும் விழிப்புணர்வு பேரணியினை ...

கணவர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய பெண் கைது : நடத்தை சந்தேகத்தால் விபரீதம்!
சனி 31, மே 2025 8:48:49 AM (IST)
நெல்லை அருகே நடத்தை சந்தேகத்தில் கணவர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.

அம்பையில் ரூ.12.68 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: சபாநாயகர், அமைச்சர் வழங்கல்!
வெள்ளி 30, மே 2025 5:03:58 PM (IST)
அம்பாசமுத்திரத்தில் ரூ.12.68 கோடி மதிப்பில் 6,754 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு...

பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவிலுக்கு செம்பு வேல் காணிக்கையாக வழங்கிய மோகன்லால்!
வெள்ளி 30, மே 2025 9:08:18 AM (IST)
கடையநல்லூர் அருகே பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவிலுக்கு நடிகர் மோகன்லால் செம்பு வேல் காணிக்கையாக வழங்கினார்.

பைக் மீது லாரி மோதிய விபத்தில் நீதிமன்ற ஊழியர் பலி : புளியங்குடியில் சோகம்!
வியாழன் 29, மே 2025 8:03:16 PM (IST)
புளியங்குடியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் நீதிமன்ற ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கமல்ஹாசன் கருத்தில் எந்தத் தவறும் இல்லை: நெல்லையில் சபாநாயகர் அப்பாவு
வியாழன் 29, மே 2025 5:27:57 PM (IST)
தமிழில் இருந்து கன்னடம் தோன்றியதாக கமல்ஹாசன் சொன்ன கருத்தில் எந்தத் தவறும் இல்லை என பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.

பொதுமக்களுக்கு தொல்லை : 33 குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறை!
வியாழன் 29, மே 2025 10:45:40 AM (IST)
பாபநாசம் பகுதியில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த 33 குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

கேபிள் டிவி வயரை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு!
வியாழன் 29, மே 2025 10:43:02 AM (IST)
கடையநல்லூர் அருகே கேபிள் டிவி வயரை சரி செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர உயிரிழந்தார்.

ககன்யான் திட்டத்திற்கான விகாஸ் என்ஜின் 7 வினாடி சோதனை வெற்றி : இஸ்ரோ அறிவிப்பு
புதன் 28, மே 2025 12:09:44 PM (IST)
மகேந்திரகிரி மையத்தில், ககன்யான் திட்டத்திற்கான விகாஸ் என்ஜின்களை தயாரிக்கும் பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ....