» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கவின் கொலை தொடர்பாக பரவும் வீடியோ: நெல்லை மாநகர காவல்துறை எச்சரிக்கை!
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 5:46:44 PM (IST)
அந்த காணொளிக்கும் திருநெல்வேலியில் நடைபெற்ற கொலை சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் இதுபோன்று சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில்....
கங்கைகொண்டானில் பயோ எனர்ஜி எல்எல்பி நிறுவனம் : முதல்வர் துவக்கி வைத்தார்
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 5:07:25 PM (IST)
கங்கைகொண்டான் தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ள நந்தாதேவி பயோ எனர்ஜி எல்.எல்.பி நிறுவனத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி...
நெல்லை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா ஆக.16ல் தொடக்கம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 4:57:03 PM (IST)
நெல்லை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா ஆக.16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்தார்.
ராதாபுரம் குளத்தை சேதப்படுத்தி நிழற்குடை அமைக்க சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 12:26:02 PM (IST)
ராதாபுரம் குளத்தை சேதப்படுத்தி நிழற்குடை அமைக்க சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு
தென்னகத்தின் பிரம்மாண்ட பள்ளியில் விதைப்பந்துகள் விழிப்புணர்வு கூட்டம்!
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 9:00:49 AM (IST)
திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கு விதைப்பந்துகள் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
நெல்லையில் 109 வகையான உணவுகளுடன் நயினார் நாகேந்திரன் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து!
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 8:44:17 AM (IST)
நெல்லையில் நயினார் நாகேந்திரன் வீட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு இரவு விருந்து நடந்தது. இதில் 109 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன.
ஆடித்தபசு விழா : தென்காசி மாவட்டத்திற்கு ஆக.7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
சனி 2, ஆகஸ்ட் 2025 5:12:36 PM (IST)
சங்கரன்கோவில் ஆடித்தபசு விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு வருகிற 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ரூ.25 லட்சம் மதிப்பில் சேதம்!
சனி 2, ஆகஸ்ட் 2025 4:48:24 PM (IST)
நெல்லை அருகே பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
சமூக ஊடகங்களில் சட்டம் ஒழுங்கை பாதிக்கக்கூடிய பதிவுகள்: நெல்லையில் 82பேர் கைது!
சனி 2, ஆகஸ்ட் 2025 3:52:54 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் சமூக ஊடகங்களில் சட்டம் ஒழுங்கை பாதிக்கக்கூடிய பதிவுகள் வெளியிட்டது தொடர்பாக 81 வழக்குகள் பதிவு....
குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்: பயணிகள் சாலை மறியல்; நெல்லையில் பரபரப்பு!
சனி 2, ஆகஸ்ட் 2025 12:04:56 PM (IST)
நெல்லை பாளையங்கோட்டை அருகே அரசுப் பேருந்தை குடிபோதையில் ஓட்டுநர் இயக்கியதால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட நெல்லை முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி காலமானார்!
சனி 2, ஆகஸ்ட் 2025 8:39:28 AM (IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே. நகரில் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியின் சார்பாக போட்டியிட்ட...
ஆணவ படுகொலைக்கு எதிரான தனிச் சட்டம் அவசியம்: ஆணையத் தலைவர் ச.தமிழ்வாணன்
வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 5:11:09 PM (IST)
நெல்லையில் கவின் படுகொலை தொடர்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத் தலைவர் ச.தமிழ்வாணன் தலைமையில் ....
கவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு: அமைச்சர் கே.என்.நேரு மரியாதை!
வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 11:30:11 AM (IST)
படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை, 5 நாட்களுக்கு பின் அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.
நெல்லையில் ரூ.2.53 கோடி நலத்திட்ட உதவிகள்: நலவாரிய தலைவர் வெ.ஆறுச்சாமி வழங்கினார்
வியாழன் 31, ஜூலை 2025 4:57:47 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.2.53 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை தூய்மைப்பணியாளர்கள் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி வழங்கினார்.
முன்விரோதத்தில் வாலிபரை வெட்டிக்கொன்ற 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
வியாழன் 31, ஜூலை 2025 8:56:56 AM (IST)
முன்விரோதத்தில் வாலிபரை வெட்டிக்கொன்ற 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு....



