» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சென்னை எழும்பூர்- திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
செவ்வாய் 17, ஜூன் 2025 4:24:29 PM (IST)
வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டத்தை சமாளிக்க சென்னை எழும்பூர்- திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என...

திருநெல்வேலியில் புதிய வழித்தடங்களில் மினி பேருந்து சேவை துவக்க விழா
செவ்வாய் 17, ஜூன் 2025 12:01:37 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் மினி பேருந்து சேவையை சட்டமன்றப் பேரவைத்தலைவர் மற்றும் அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.

இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலை : நடத்தை சந்தேகத்தில் கணவர் வெறிச்செயல்!
செவ்வாய் 17, ஜூன் 2025 10:33:53 AM (IST)
நடத்தை சந்தேகத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவு நாள்: நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி
செவ்வாய் 17, ஜூன் 2025 10:14:40 AM (IST)
சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் நினைவு நாளையொட்டி அவருக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

நகைக்காக இளம்பெண்ணை கொன்று உடலை கால்வாயில் வீசிய கொடூரம்: 4 பேர் கைது!
செவ்வாய் 17, ஜூன் 2025 9:01:52 AM (IST)
8 மாதங்களுக்கு முன் இளம்பெண் மாயமான வழக்கில் துப்பு துலங்கியது. அவரை நகைக்காக கொன்று உடலை...

விஞ்ஞானி நெல்லை சு. முத்து காலமானார்: அப்துல் கலாம் உடன் பணியாற்றியவர்!!
திங்கள் 16, ஜூன் 2025 12:31:27 PM (IST)
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு. முத்து உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 74.

சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் நிறுவனங்கள் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்!
சனி 14, ஜூன் 2025 5:17:55 PM (IST)
சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என்று ....

திருநெல்வேலியில் உலக குருதி கொடையாளர் தினம்: ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
சனி 14, ஜூன் 2025 3:53:17 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு ரத்த தானம் செய்த ரத்தக் கொடையாளர்களை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் கௌரவித்தார்.

குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
சனி 14, ஜூன் 2025 9:04:09 AM (IST)
கனமழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் சீ.சுரேஷ்குமார் ஆய்வு
வெள்ளி 13, ஜூன் 2025 5:34:11 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் ....

கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்தார் சபாநாயகர்!
வெள்ளி 13, ஜூன் 2025 12:46:34 PM (IST)
கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்காக தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார்.

வள்ளியூரில் 1 கிலோ பறிமுதல் : வாலிபர் கைது!
வெள்ளி 13, ஜூன் 2025 10:52:23 AM (IST)
வள்ளியூரில் விற்பனைக்காக 1 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அசைவ உணவு சாப்பிட்ட 4பேர் உயிரிழப்பு: முதியோர் இல்லத்திற்கு சீல் வைப்பு!
வெள்ளி 13, ஜூன் 2025 8:44:56 AM (IST)
சுரண்டை முதியோர் இல்லத்தில் அசைவ உணவு சாப்பிட்ட 4பேர் உயிரிழந்த நிலையில், முதியோர் இல்லத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தொழில்முனைவோர் புத்தாக்கத்திற்கான சான்றிதழ் படிப்பு: இளைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 12, ஜூன் 2025 4:24:01 PM (IST)
இந்தப் படிப்பிற்கு ஆண்டுக்கு ரூ.80,000/- கட்டணமாக தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. 21 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் மற்றும்...

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்: ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு
வியாழன் 12, ஜூன் 2025 12:37:21 PM (IST)
திருநெல்வேலியில் தொழிலாளர் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.