» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

NewsIcon

பங்குசந்தையில் முதலீட்டில் நஷ்டம் : 2 மகன்களை கொன்றுவிட்டு இன்ஜினியர் தற்கொலை!

ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:17:00 AM (IST)

பங்குசந்தையில் முதலீட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் 2 மகன்களை கொன்று விட்டு தூத்துக்குடி இன்ஜினியர் தற்கொலை செய்து ...

NewsIcon

குற்றால அருவிகளில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை

ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:12:10 AM (IST)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ...

NewsIcon

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை: தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:56:47 AM (IST)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

NewsIcon

இரட்டிப்பு லாபம்: ஆசை வார்த்தை கூறி கல்லுாரி முதல்வரிடம் ரூ.17 லட்சம் மோசடி!

சனி 18, அக்டோபர் 2025 9:34:54 PM (IST)

இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி கல்லுாரி முதல்வரிடம், ஆன்லைனில் 17.89 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் குறித்து

NewsIcon

கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு: நெல்லையில் பரிதாபம்!

சனி 18, அக்டோபர் 2025 5:25:48 PM (IST)

நெல்லை மேலப்பாளையத்தில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 70 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

NewsIcon

குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

வெள்ளி 17, அக்டோபர் 2025 11:00:44 AM (IST)

குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

NewsIcon

பாளையங்கோட்டை சிறையில் போக்சோ கைதி தற்கொலை விவகாரம்: டி.ஐ.ஜி. விசாரணை

வியாழன் 16, அக்டோபர் 2025 7:52:58 PM (IST)

போக்சோ கைதி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக பாளையங்கோட்டை சிறையில் டி.ஐ.ஜி. முருகேசன் விசாரணை நடத்தினார்.

NewsIcon

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!

புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 இலட்சம் பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நடப்பட்டு வருகிறது.

NewsIcon

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது

புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

காவல் நிலையம் உள்பட 4 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

NewsIcon

பாளை. மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை: போக்சோ வழக்கில் கைதானவர்

புதன் 15, அக்டோபர் 2025 8:46:52 AM (IST)

பாளையங்கோட்டை மத்திய சிறையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

NewsIcon

பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை : திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!!

செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:15:52 AM (IST)

திருநெல்வேலியில் பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

NewsIcon

திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது!

செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:55:36 AM (IST)

திருநெல்வேலியில் விற்பனைக்காக 1 கிலோ 50 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

சிப்காட் வளாகத்தில் குழந்தைகள் காப்பகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

திங்கள் 13, அக்டோபர் 2025 5:06:50 PM (IST)

சிப்காட் வளாகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள குழந்தைககள் காப்பகத்தினை ....

NewsIcon

அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் ரூ.80 இலட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா!

திங்கள் 13, அக்டோபர் 2025 4:10:26 PM (IST)

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மானியக் கோரிக்கையின் போது, திருநெல்வேலி அரசினர் கூர்நோக்கு இல்லங்கள் ...

NewsIcon

இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை : நெல்லையில் சோகம்!

திங்கள் 13, அக்டோபர் 2025 3:27:46 PM (IST)

குடும்பத் தகராறில் இரண்டு குழந்தைகளை கிணற்றில் தள்ளி, தாயும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Tirunelveli Business Directory