» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
களக்காடு தலையணை பகுதியில் மேம்பாட்டு பணிகள் : வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு!!
வெள்ளி 25, ஜூலை 2025 5:11:55 PM (IST)
களக்காடு தலையணை பகுதியில் மேம்பாட்டு பணிகள் குறித்து வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார்.
ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் 30 சவரன் நகை திருட்டு: காவலர் உட்பட 2 பேர் கைது!
வெள்ளி 25, ஜூலை 2025 5:03:41 PM (IST)
நெல்லை மாநகர ஆயுதப்படை காவல் குடியிருப்பில் உள்ள வீட்டில் 30 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
திருநெல்வேலி அருகே கணவர் அடித்து கொலை: மனைவி, மகன் உட்பட 3 பேர் கைது
வெள்ளி 25, ஜூலை 2025 4:58:22 PM (IST)
கணவரை அடித்து கொலை செய்த மனைவி, மகன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ரூ.5 இலட்சம் பரிசு : ஆட்சியர் அழைப்பு
வியாழன் 24, ஜூலை 2025 5:24:38 PM (IST)
திருந்திய நெல் சாகுபடி முறை மூலம் அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ரூ.5 இலட்சம் மற்றும் விருது பெற விண்ணப்பிக்கலாம்...
நெல்லையில் காணாமல் போன 100 செல்போன்கள் மீட்பு: உரியவர்களிடம் எஸ்.பி. ஒப்படைத்தார்!
வியாழன் 24, ஜூலை 2025 4:41:01 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் காணாமல் போன 100 செல்போன்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் எஸ்.பி. சிலம்பரசன் ஒப்படைத்தார்.
திருநெல்வேலி மாநகர் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு!
செவ்வாய் 22, ஜூலை 2025 4:57:07 PM (IST)
திருநெல்வேலியில் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (23ம் தேதி) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்னணு பயிர் கணக்கீடு பணிக்கு 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 22, ஜூலை 2025 3:30:46 PM (IST)
மின்னணு பயிர் கணக்கீடு பணியினை மேற்கொள்ள தகுதியுடைய நிறுவத்தினர் வரும் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு...
நெல்லை மாவட்டத்தில் ரூ.423.13 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் : சபாநாயகர் ஆய்வு!
செவ்வாய் 22, ஜூலை 2025 3:14:09 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.423.13 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் களக்காடு நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தாமிரபரணி கூட்டுக்குடிநீர் ...
இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 22, ஜூலை 2025 11:12:06 AM (IST)
முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண்கள் மற்றும் திருமணமாகாத மகள்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்...
நாட்டு வெடிகுண்டை கடித்த பசுமாட்டின் வாய் சிதறியது: போலீசார் தீவிர விசாரணை
செவ்வாய் 22, ஜூலை 2025 8:20:20 AM (IST)
நாட்டு வெடிகுண்டை உணவு என கடித்த பசுமாட்டின் வாய் சிதறியது. குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்த மர்மநபர்கள் யார்?
காணாமல் போன 10ஆம் வகுப்பு மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு: நெல்லையில் பரபரப்பு!!
திங்கள் 21, ஜூலை 2025 5:32:15 PM (IST)
நெல்லையில் காணாமல் போன பள்ளி மாணவி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றாலத்தில் சாரல் திருவிழா தொடங்கியது : சுற்றுலா பயணிகள் உற்சாகம்!
திங்கள் 21, ஜூலை 2025 8:33:49 AM (IST)
குற்றாலத்தில் மலர் கண்காட்சியுடன் சாரல் திருவிழா தொடங்கியது. இதை ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.
ரேஷன் கடையில் பழைய ரூ.100 நோட்டை வாங்க மறுப்பு : பெண் ஊழியர் மீது புகார்
ஞாயிறு 20, ஜூலை 2025 10:32:49 AM (IST)
பாளையங்கோட்டை ரேஷன் கடையில் பழைய ரூ.100 நோட்டை வாங்க மறுத்ததாக பெண் ஊழியர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் ....
புகைப்பட கலைத் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்!
சனி 19, ஜூலை 2025 5:22:13 PM (IST)
திருநெல்வேலியில் புகைப்பட கலைத் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
சிறுவர், சிறுமிகள் குறித்து ஆபாசமான காட்சிகள்: பேட் கேர்ள் டீசரை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சனி 19, ஜூலை 2025 12:15:39 PM (IST)
சிறுவர், சிறுமிகள் குறித்து ஆபாசமான காட்சிகள் இடம்பெற்றுள்ள பேட் கேர்ள் பட டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க உத்தரவு....



